காவிரி 🌊நதி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை 💺தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் 👥பலர் கலந்து கொண்டனர். அப்போது கடந்த மே 28ம் 📆தேதி காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த ✍உத்தரவின்படி, தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 9.19 டிஎம்சி 💧தண்ணீரை தாமதமின்றி கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று தமிழக 👥அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி 🌊நீரை வழங்க வேண்டும் - தமிழக 🏛அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment