கடந்த 2⃣ ஆண்டுகளாக தமிழகத்தில் 🌨பருவமழைப் பொய்த்ததால் தமிழகம் முழுவதும் 💧தண்ணிர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னை 🛣ஓ.எம். ஆர்-ல் உள்ள ஐ.டி. 🏢நிறுவனங்கள் தங்கள் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதை அடுத்து அந்நிறுவனங்கள் 🙄அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதன்படி, சில நிறுவனங்கள் அடுத்த 1⃣0⃣0⃣ நாட்களுக்கு தங்கள் 👥ஊழியர்களை வசதிக்கேற்றார் போல 🏠வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில நிறுவனங்களோ ஊழியர்களைத் தங்கள் வீட்டில் இருந்தே 🚰தண்ணீர் கொண்டு வர சொல்லி அறிவுறுத்தியுள்ளது.
🚰தண்ணீர் பஞ்சம் - 🏡வீட்டில் இருந்தே வேலை 🖥செய்ய சொல்லும் ஐ.டி. 🏢நிறுவனங்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment