தமிழகம் மற்றும் கேரளத்தில் 👥தீவிரவாதத் 💣தாக்குதல் நடத்த 🙄திட்டம் ❗ - Agnipuratchi

தமிழகம் மற்றும் கேரளத்தில் 👥தீவிரவாதத் 💣தாக்குதல் நடத்த 🙄திட்டம் ❗

Share This

தேசிய புலனாய்வு முகமையைத் தொடர்ந்து, கோவை மாநகர 👮‍♂காவல்துறையினரும் நேற்று மூன்று இடங்களில் அதிரடி 🔍சோதனை மேற்கொண்டனர். இலங்கை தொடர் 💣குண்டுவெடிப்பு போன்று தமிழகம் மற்றும் கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு 👥ஆள் சேர்த்ததும், என்.ஐ.ஏ.,வின் 🗣விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் இலங்கை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவையை ஒட்டியுள்ள பாலக்காடு பகுதியில் ⛓கைது செய்யப்பட்ட ரியாஸ் அபூபக்கருக்கும், உக்கடம் பகுதியில் ⛓கைது செய்யப்பட்டிருக்கும் அசாருதீனுக்கும் தொடர்பு இருப்பதும் ✅உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages