கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி 💺முதல்வர் அசோகன், நிபா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து ✍செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கோவையில் நிபா வைரஸ் பாதிப்பு 🙅♂இல்லை என்றும். எனவே 👥மக்கள் அச்சமடைய தேவையில்லை என கூறிய அவர், நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அரசு 🏥மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும் என 🎙தெரிவித்தார். மேலும் கோவை அரசு 🏥மருத்துவமனையில் நிபா வைரஸ் 👥பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 🛏படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என அவர் 🎙தெரிவித்துள்ளார்.
நிபா 🙄முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 🏥மருத்துவமனையில் தனி வார்டு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment