தமிழ்நாடு அரசுப் பணியாளர் 🏛தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் 'குரூப் 4' ✍தேர்வுக்கு ஜூன் 14ம் 📆தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி 🖥இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் தேர்வாணையம் 🎙தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 'குரூப் 4' தேர்வு செப்டம்பர் 1ம் 📆தேதி நடைபெறும் எனவும் 📣அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 'குரூப் 4' தேர்வுக்கான காலி பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஜூன் 14ம் 📆தேதி வெளியிடப்படும் என 🙄எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குரூப் 4' ✍தேர்வுக்கு ஜூன் 14ம் 📆தேதி முதல் 📜விண்ணப்பிக்கலாம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment