சுமார் 1⃣6⃣9⃣ வகையான மூலிகை குணங்கள் நிறைந்த 🌾நெல் வகைகளை கண்டுபிடித்து உற்பத்தி செய்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் புற்று நோய் காரணமாக 😞உயிரிழந்தார். அவரது சிறந்த சேவையை போற்றும் வகையில், இந்த கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு தாவரவியல் 📚பாடபுத்தகத்தில் நெல் ஜெயராமனின் நெல் உற்பத்தி முறை குறித்து பாடமாக வெளியிட்டு தமிழக 🏛அரசு சிறப்பித்துள்ளது. இந்நிலையில், பாடபுத்தகத்தில் நெல்ஜெயராமன் குறித்து பாடமாக வெளியிட்டிருப்பதற்கு தமிழக அரசுக்கு 🙏🏽நன்றி தெரிவிக்கும் வகையில், நெல் ஜெயராமன் குடும்பத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் 💺முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த 👥அனைவருக்கும் மிகுந்த நன்றி கடன் பட்டிருப்பதாகவும் 🎙தெரிவித்தனர்.
💺முதல்வருக்கு நன்றி தெரிவித்த 🌾நெல் ஜெயராமன் 👨👩👧👦குடும்பத்தினர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment