பவானிசாகர் 🌊அணையில் ஒழுங்காற்று துணைக்குழு 🔍ஆய்வு - Agnipuratchi

பவானிசாகர் 🌊அணையில் ஒழுங்காற்று துணைக்குழு 🔍ஆய்வு

Share This

காவிரி 🌊நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி நதி நீர் ஒழுங்காற்று துணை 👥குழுவினர், காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் உள்ளிட்டவற்றில் 🔍ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி, பவானிசாகர் 🌊அணைக்கு வந்த அவர்கள், மத்திய நீர்வள ஆணைய 👀கண்காணிப்பு பொறியாளர் மோகன் முரளி 💺தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காவிரி ஆற்றுப்படுகையில் எந்தெந்த பகுதிகளில் தானியங்கி நீர் 🧪அளவீட்டு மானி பொருத்துவது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஜூலை 31ம் 📆தேதி ஆய்வு 📜அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் குழுவினர் 🎙தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages