மேகதாதுவில் புதிய 🌊அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக ✉கடிதம் - Agnipuratchi

மேகதாதுவில் புதிய 🌊அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக ✉கடிதம்

Share This

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய 🌊அணை கட்ட கர்நாடக அரசு நீண்ட காலமாக முயன்று வருகிறது. இதனை எதிர்த்து தமிழக 🏛அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதிய அணைக்கான 📋வரைபடத்துடன் கர்நாடக அரசு, அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் ✍எழுதியுள்ளது. இந்த ✉கடிதத்தில் குடிநீர் தேவைக்காகவும், வறட்சியை சமாளிக்கவும் 🌊அணை அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages