சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடும் என ஏற்கெனவே 📣அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையை எத்தனை 📆நாட்கள் நடத்துவது மற்றும் அந்த நாட்களுக்கான அலுவல்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 💺சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் ஜுலை 30ம் தேதி வரை அவை நடக்கும் என்று ✍முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல் நாளில் 😔மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டு மறுநாள் முதல் அவை அலுவல்கள் நடக்கும் என்று 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபாநாயகர் மீதான நம்பிக்கை 🙅♂இல்லா தீர்மானம் ஜூலை 1ம் 📆தேதி எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் 🎙தெரிவித்துள்ளார்.
ஜூலை 30ம் 📆தேதி வரை 🏛சட்டப்பேரவைக் 👥கூட்டத் தொடர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment