அமமுக 🙅‍♂கட்சியே அல்ல - 💺அமைச்சர் ஜெயக்குமார் - Agnipuratchi

அமமுக 🙅‍♂கட்சியே அல்ல - 💺அமைச்சர் ஜெயக்குமார்

Share This

காயிதே மில்லத்தின் 124வது 🎂பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா 🛣சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக 🏛அரசு சார்பில் துணை 💺முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 💺அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த 💺அமைச்சர் ஜெயக்குமார் 🗣கூறுகையில் ரமலான் மற்றும் காயிதே மில்லத் பிறந்தநாள் ஒரே நாளில் வந்துள்ளதால், இன்றைய நாள் மிகவும் 👌சிறப்புக்குரிய நாளாக பார்ப்பதாக 🎙தெரிவித்தார். மேலும் டி.டி.வி தினகரன் ஸ்லீப்பர் செல் என்று 🗣பேசிக்கொண்டே உள்ளார், ஆனால் நிறைய 👥தொண்டர்கள் மீண்டும் அதிமுக கட்சியில் 🤝இணைந்து வருகின்றனர். அமமுக ஒரு 🙅‍♂கட்சியே கிடையாது. அது ஒரு 👥குழு. டி.டி.வி தினகரன் கட்சியை வழிநடத்தவும் 🤷‍♂முடியாது என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages