ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роиிрокா ЁЯФмро╡ைро░ро╕் рокாродிрок்рокு роЙро│்ро│родா⁉ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роиிрокா ЁЯФмро╡ைро░ро╕் рокாродிрок்рокு роЙро│்ро│родா⁉

Share This

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலமச்சேரி 🏥மருத்துவமனையில் கல்லூரி 👤மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு 😲இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையையொட்டி உள்ள, தேனி மாவட்டம் போடிமெட்டில் 🏥சுகாதாரத்துறையினர் சார்பில் 👀விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ⛺முகாமில் கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் 🚐வாகனங்களில் வருவோருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா❓ என 🔍பரிசோதிக்கப்படுகிறது. அவ்வாறு வைரஸ் பாதிப்பு இருப்பது 👀கண்டறியப்பட்டால் 🏥மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages