✈ஜப்பானின் ஒசாகா நகரில் 👥ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. 👥மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் மாநாட்டின் இடையே தனித்தனியாகவும் சந்தித்து👀 பேசுகின்றனர்😯. அந்த வகையில், 🇮🇳இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் அதிபர் 🤵ஜேர் போல்சோனாரா மற்றும் இந்தோனேசிய அதிபர் 🤵ஜோகோ விடோடோ ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசியுள்ளார்🗣. இந்த சந்திப்பின்போது👀 இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது💪 தொடர்பாக பேசினார் என்று கூறப்படுகிறது. மேலும், 💸வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் சிறப்பு ஒத்துழைப்பு, காலநிலை மாற்றத்தின் பின்னணியில் 🌾விவசாயம் மற்றும் உயிர் ⛽எரிபொருள்கள், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது🗣 குறிப்பிடத்தக்கது.
பிரேசில், இந்தோனேசிய 🤵அதிபர்களை சந்தித்தார்👀 பிரதமர் மோடி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment