🏭ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட⚖ கோரி🙏 வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின், இறுதி வாதம் 📆2வது நாளாக, நீதிபதிகள் 🤵டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் நடைபெற்றது. 🏢வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 3 அனல் மின் நிலையங்கள் உட்பட 67 தொழிற்சாலைகள் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக😯 கூறினார். மேலும் 🏭ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு ஆதாரங்கள் இல்லை🚫 எனவும், அவ்வாறு மாசு ஏற்படுத்தியிருந்தாலும் ஆலையை மூடுவது🔒 தீர்வாகாது❌ எனவும் வாதிட்டார். 🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கி சூடு சம்பவத்தை தவிர ஆலையை மூட வேறெந்த காரணமும் இல்லை🙄 எனக் கூறிய அவர், கடந்த ஆண்டு 📆ஏப்ரல் மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கையில்📜, ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட காற்று, நிலத்தடி நீர் மாசு அனைத்தும் வரம்புக்குள் உள்ளதாக😳 தெரிவிக்கப்பட்டதாகவும்📣 கூறினார். அவரது வாதம்🗣 நிறைவடையாத நிலையில், வழக்கு விசாரணையை 📆ஜூலை 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்⚖.
🏭ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட⚖ கோரிய🙏 வழக்கின் விசாரணை🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment