அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை: மற்றொரு எம்எல்ஏ ஆதரவு: - Agnipuratchi

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை: மற்றொரு எம்எல்ஏ ஆதரவு:

Share This

ராஜன் செல்லப்பாவின் கருத்து சரியானதே என குன்னம் எம்எல்ஏ - ராமச்சந்திரன் ஆதரவு!

தனது மகனுக்காக ஓபிஎஸ் பதவி கேட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியது.

அதிமுகவில் குழப்பத்தை, உட்கட்சி பூசலை ஏற்படுத்த பேசவில்லை; வருத்தத்தை பதிவு செய்கிறேன்.

குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன்.

முதல்வருடன், துணை முதல்வரும் ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார்கள், - ராமச்சந்திரன் எம்எல்ஏ

ஒற்றை தலைமை பற்றி பொதுக்குழுவில் எடுத்துரைப்போம்.

திமுக, காங்கிரஸ் தவறுகளை அதிமுக தலைமை மக்களிடம் எடுத்துச் சொல்லவில்லை - எம்எல்ஏ

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages