💺பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள 🙏🏽வரவேற்பு - Agnipuratchi

💺பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள 🙏🏽வரவேற்பு

Share This

மாலத்தீவில் இருந்து ✈புறப்பட்ட 💺பிரதமர் நரேந்திரமோடி, இன்று காலை இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். அவருக்கு சிவப்பு கம்பள 🙏🏽வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து 💺அதிபர் அலுவலகம் சென்ற மோடிக்கு 💂‍♂ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை அந்நாட்டு 💺அதிபர் சிறிசேன வரவேற்றார். அப்போது அதிபர் 🏛மாளிகை வளாகத்தில் 💺பிரதமர் நரேந்திரமோடி 🌱மரக்கன்று ஒன்றை நட்டார். இதனிடையே தனக்கு அளிக்கப்பட்ட 🙏🏽வரவேற்பால் நெகிழ்ந்து விட்டதாக 💺பிரதமர் மோடி ட்விட்டரில் ✍🏽பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages