அதிமுக 🏛மக்களவைத் தலைவரானார் 💺ரவீந்திரநாத் குமார் - Agnipuratchi

அதிமுக 🏛மக்களவைத் தலைவரானார் 💺ரவீந்திரநாத் குமார்

Share This

நாடு முழுவதும் மக்களவைத் 🗳தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. தமிழகத்தில் ஆளும் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை 💺முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மட்டுமே 🎉வெற்றிபெற்றார். இதனால் அதிமுக மக்களவைத் தலைவராகவும் கொறடாவாகவும் அவரே செயல்பட வேண்டிய🙄 சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரவீந்திரநாத்தை அதிமுக மக்களவைத் தலைவராக 📜நியமனம் செய்து, அதிமுக கட்சித் தலைமை ✍உத்தரவிட்டது. மேலும் அதற்கான ✉கடிதத்தையும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages