மிதமான 🌧மழைக்கு வாய்ப்பு 😊 - Agnipuratchi

மிதமான 🌧மழைக்கு வாய்ப்பு 😊

Share This

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் மிதமான 🌧மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜செய்தி குறிப்பில், தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தால் மேற்கு மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் 🌞வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும். மன்னார் வளைகுடா அருகே வங்க 🌊கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் ⛵மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச்செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages