தமிழக துணை 💺முதல்வர் நாளை ✈டெல்லி பயணம் - Agnipuratchi

தமிழக துணை 💺முதல்வர் நாளை ✈டெல்லி பயணம்

Share This

தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிதி அயோக் 👥கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் தேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்நிலையில், மத்திய 📖நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதறக்கு முன்பாக நடைபெறும் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் 👥கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் கலந்து கொளவதற்க்காக நாளை ✈டெல்லி செல்லவுள்ளார். மேலும் இந்த பயணத்தின் போது மற்ற முக்கிய 💺அமைச்சர்களையும் சந்திப்பர் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages