புதிதாக அச்சடித்து வழங்கப்பட்டுள்ள ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பாடப் 📚புத்தகத்தில் 'நாட்டுப்பண்' எழுத்துப் பிழைகளுடன் தவறாக 🤦♀அச்சிடப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டிலும், நடப்பு ஆண்டிலும் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத் திட்டங்கள் 🙄மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், 1ம் மற்றும் 2ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள 🎼"ஜன கண மன" என தொடங்கும் நாட்டுப்பண்ணில் பல வார்த்தைகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி, திராவிட உத்கல வங்கா என்ற வரியில் வங்கா என்தற்கு பதில் பங்கா எனவும், உச்சல ஜலதி தரங்கா என்ற வரியில் ஜலதி என்பதற்கு பதில் சலதி எனவும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் ஜன கண மங்கள தாயக ஜெயகே என்ற வரிக்குப் பதில் பாடலின் முதல் வரியான ஜன கண மன அதிநாயக ஜய ஹே என்பதே மீண்டும் 😳இடம் பெற்றுள்ளது.
பாடப் 📚புத்தகங்களில் எழுத்துப் பிழைகளுடன் 🇮🇳தேசிய கீதம் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment