👩🏫பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் 💺ஆளுநருக்கு எதிராக 📰செய்தி வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மற்றும் 👥ஊழியர்களுக்கு எதிராக, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ✍🏽வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் 🗣விசாரணைக்காக, வரும் 10ம் 📆தேதி நேரில் ஆஜராகுமாறு நக்கீரன் கோபால் உள்ளிட்டோருக்கு 📜சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு 🗣விசாரணைக்கு வந்த போது, 💺ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்த பிரிவின் கீழ் ✍🏽பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, மத்திய - மாநில 🏛அரசுகளின் அனுமதியின்றி கீழமை 🏛நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள 🙅♂முடியாது என நக்கீரன் கோபால் தரப்பில் 🗣வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட ⚖நீதிபதி, வழக்கின் விசாரணைக்கு இடைக்கால 🚫தடைவிதித்து ✍🏽உத்தரவிட்டார்.
✍🏻நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கு 🗣விசாரணைக்கு இடைக்காலத் 🚫தடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment