கே.ஆர்.எஸ். 🌊அணையில் காவிரி மேலாண்மை ஆணைய உயர்மட்ட 👥குழுவினர் 🔍ஆய்வு - Agnipuratchi

கே.ஆர்.எஸ். 🌊அணையில் காவிரி மேலாண்மை ஆணைய உயர்மட்ட 👥குழுவினர் 🔍ஆய்வு

Share This

🏛தமிழகத்திற்கு கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. 💧தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் ✍🏽உத்தரவு பிறப்பித்தது. காவிரி படுகையில் உள்ள 🌊அணைகளில் தண்ணீர் குறைவாக இருப்பதாகவும், அதை 🚰குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கர்நாடக அரசு 🎙தெரிவித்தது. இந்நிலையில், மண்டியா மாவட்டத்தில், காவிரி படுகையில் உள்ள கே.ஆர்.எஸ். 🌊அணையில் நேற்று காவிரி மேலாண்மை ஆணைய உயர்மட்ட 👥குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 🌊அணைகளிலும் இக்குழு 🔎ஆய்வு மேற்கொள்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages