அரசு 🏥மருத்துவமனைகளில் 🚰தண்ணீர் பிரச்சினை ஏற்படாத வகையில் நடவடிக்கை - Agnipuratchi

அரசு 🏥மருத்துவமனைகளில் 🚰தண்ணீர் பிரச்சினை ஏற்படாத வகையில் நடவடிக்கை

Share This

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை 💺அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனைகளில் 🚰தண்ணீர் பிரச்சினை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும். அரசு 🏥மருத்துவமனைகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்த மருத்துவமனையிலும் இதுவரை தண்ணீர் பிரச்சனை 🤷‍♂ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 🏗பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages