தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் 🚰குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில 📆தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து 🌞வெப்பத்தை தணித்தது. இந்த சூழ்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், தெலுங்கானா, சத்தீஸ்கர், கங்கை சமவெளி பகுதிகள், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 3⃣ நாட்களுக்கு 🌨கனமழை பெய்யும் என்றும், அதே நேரத்தில், தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் 🙆♀குறைவு என்றும் வானிலை மையம் 🎙தெரிவித்துள்ளது.
🌨மழைக்கான வாய்ப்புகள் குறைவு - 🔭வானிலை மையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment