புதிதாக அரசு பொறுப்பேற்ற பின்னர் கூடிய 🏛பாராளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் 💺குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 🎙உரை நிகழ்த்தினார். அப்போது புதிதாக பதிவு ஏற்றுக்கொண்ட மக்களவை உறுப்பினர்களுக்கு 💐வாழ்த்துக்களை கூறிய அவர், 👩🏻பெண்கள் அதிகம் இடம்பிடித்துள்ளது மகிழ்ச்சியை தெரிவிப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர் 🌊தண்ணீர் பஞ்சம் பெரும் சவாலாக உள்ளதாகவும். தற்போது தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முழு 🙄கவனம் எடுத்து கொல்லப்படுவதாகவும். எதிர்கால சந்ததியினருக்கும் தண்ணீர் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிதாக ஜலசக்தி திட்டம் துவக்கப்படும் எனவும் 🎙தெரிவித்தார். மேலும் கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் 💰கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 👩🏻பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பான சட்டங்கள் இயற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
🌊தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க திட்டம் - 💺குடியரசு தலைவர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment