🏛கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு 🚩ரெட் அலெர்ட் ⚠எச்சரிகை - Agnipuratchi

🏛கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு 🚩ரெட் அலெர்ட் ⚠எச்சரிகை

Share This

கேரளாவில் தென்மேற்கு 🌧பருவமழை இன்று துவங்கும் என 🇮🇳இந்திய 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சூரில் நாளையும், எர்ணாகுளம், மலப்புறம் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாளும் மிக கன 🌧மழை முதல் தீவிர ⛈கனமழையைக் குறிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 🌧அதிகனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் ஆரஞ்சு ⚠எச்சரிக்கை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் 📜பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages