பாரதிய ஜனதா கட்சியின் மூத்த 💺தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது 🕴ரஜினிகாந்த், 😎கமல்ஹாசன் ஆகிய இருவரையும் கடுமையாக 🗣விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர். இந்நிலையில், சென்னை ✈விமான நிலையத்தில் ✍🏽செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி 🗣பேசுகையில் "⭐ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக பல வருடங்களாக சொல்லி கொண்டிருக்கின்றார். ஆனால் இதுவரை அவர் அரசியலுக்கு 🙅♂வரவில்லை, இனியும் வருவார் என்று எனக்கு 🤷♂தோன்றவில்லை. எல்லாம் நாடகம். மேலும் ⭐ரஜினி போன்றவர்களை தமிழக பாஜக இனியும் நம்பாமல், தனித்து போட்டியிட 🙄முயற்சிக்க வேண்டும்" என்று 🗣கூறியுள்ளார்.
😎ரஜினியை பாஜக 🤷♂நம்பக்கூடாது - 💺சுப்பிரமணியன் சுவாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment