🏠வீட்டைவிட்டு வெளியே 🙅‍♂செல்ல வேண்டாம் - 🔭வானிலை ஆய்வு மையம் - Agnipuratchi

🏠வீட்டைவிட்டு வெளியே 🙅‍♂செல்ல வேண்டாம் - 🔭வானிலை ஆய்வு மையம்

Share This

1⃣9⃣2⃣ நாட்களாக சென்னையில் 🌨மழை இல்லாத காரணத்தால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கத்தைவிட 🌞வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், திருச்சி, மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை 🌞வெப்பநிலை பதிவாகும் என்பதால் 👥பொதுமக்கள் யாரும் 🏠வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம்" என வானிலை ஆய்வு மையம் ⚠எச்சரித்துள்ளது. மேலும் சென்னையில் சில இடங்களில் இன்றும் நாளையும் 🌧மழைக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages