ஒவ்வொரு வருடமும் 🐟மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 6⃣0⃣ நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க 🚫தடை விதிக்கப்படும். இந்நிலையில் மீனவர்களுக்கு, மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண 💰தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை 💺அமைச்சர் ஜெயக்குமார் 🎙தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் 🗣கூறுகையில் "மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக மீனவர் 👨👩👦👦குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும். கடந்த காலத்தை போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம் 👨👩👧குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும். நிவாரணத்தொகையாக ரூ. 83.50 💰கோடி 👥பயனாளிகளின் 🏦வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
🐟மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண 💸தொகை விடுவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment