🏔காஷ்மீரில் ஜனாதிபதி 💺ஆட்சியை நீட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை 🏛மத்திய உள்துறை மந்திரி 🤵அமித்ஷா 🏛நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அது தொடர்பான விவாதத்திற்கு🗣 இன்று அவர் பதிலளித்தார். அப்போது அவர், "பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்வதில்லை🚫 என்பதுதான் மோடி அரசின் கொள்கை😐. எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம். நாட்டை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிப்போம். 🏔காஷ்மீர் மாநிலத்தில் 💪பாதுகாப்பை தரம் உயர்த்த⏫ மத்திய அரசு 💰ரூ.2 ஆயிரத்து 307 கோடி செலவிட்டுள்ளது. காஷ்மீரில், பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத 👥919 பேருக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது👍. பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே, 🇮🇳இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரில் சிலர் பேசி🗣 வருகிறார்கள். ஆனால், 🇮🇳இந்தியாவுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்குத்தான் 😨அச்சுறுத்தல் இருக்கிறது. நாட்டில், மாநில அரசை கலைக்கும் 356-வது பிரிவு, 132 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது😯. அவற்றில், காங்கிரஸ் கட்சி மட்டும் 93 தடவை பயன்படுத்தி, 🏛மாநில அரசுகளை கலைத்துள்ளது" என்று பேசினார்.
பயங்கரவாதத்தை மோடி அரசு சகித்துக் கொள்ளாது🚫-🤵அமித்ஷா🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment