ஆரோக்கியமான 🍛உணவு முறையை ஊக்குவிகும் நடவடிக்கையாக, 🤔ஆலோசனை கூட்டங்களின்👥 போது பிஸ்கட்கள், நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாக பேரிச்சம்பழம், வறுத்த கடலை, பாதாம், அக்ரூட் போன்ற உலர் பழங்களை மட்டுமே வழங்க வேண்டும்👍 என்று 🏛மத்திய சுகாதாரத்துறை குடும்ப நலன் துறை அமைச்சகம் சுற்றறிக்கை🗞 வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை குறித்து 📰ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சக 🤵அதிகாரிகள்🎙, “இந்த புதிய நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி😍 அளிக்கிறது. 🤵அமைச்சர் ஒரு மருத்துவர் என்பதால், துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை அவர் நன்கு அறிவார்👌. எனவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்🙂. இந்த முடிவை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது😐 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈” என்றார். மேலும், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒவ்வொரு துறை ஆலோசனை🤔 கூட்டம்👥 அல்லது அதிகாரிகள் கூட்டத்தின் போதும் கண்டிப்பாக பிஸ்கட்கள் அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை வழங்கக் கூடாது என்று சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது😯.
ஆலோசனை🤔 கூட்டங்களின்👥 போது பிஸ்கட்டுகள் கொடுக்க கூடாது🚫-சுகாதாரத்துறை📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment