தென்மேற்கு 🌧பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் சற்று காலதாமதமாக கடந்த சனிக்கிழமை கேரளாவில் துவங்குவது. இந்நிலையில், 🌊அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 🌪புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 🌪“வாயு” என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து 🔭வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், புயல் காரணமாக வருகின்ற 13ம் 📆தேதி அதிகபட்சமாக மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் 💨காற்று வீசக்கூடும் என்றும். இந்த புயல் நாளை மறுநாள் குஜராத் அருகே 🌊கரையை கடக்கும் என 🙄எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது.
🌊அரபிக்கடலில் உருவானது வாயு 🌪புயல் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment