சிலை கடத்தல் வழக்குகளை 🗣விசாரித்து வரும் சிறப்பு 💺அதிகாரி பொன் மாணிக்கவேல் 🏛நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 📜மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், 💺அமைச்சர் ஒருவரும், 👮♂டிஜிபி-யும் விசாரணையில் தலையிடுவதாக 🎙தெரிவித்துள்ள அவர், அரசியல் புள்ளிகள், 💺தொழிலதிபர்கள் தொடர்புடைய குறிப்பிட்ட 4⃣ வழக்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டிஜிபி 🙄ஆர்வம் காட்டுவதாகவும் 🎙தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமை 💺செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை 💺செயலாளர் நிரஞ்சன் மார்டி, 📜டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் 📜டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோர் மீது 🏛நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 📜மனுவில் கோரியுள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 🙄விவகாரம் - 🏛நீதிமன்ற அவமதிப்பு 📜மனுத்தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment