தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்🤝-பிரதமர் மோடி🎙 - Agnipuratchi

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்🤝-பிரதமர் மோடி🎙

Share This

✈ஜப்பானில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை🗣 நடத்தி வருகிறார். 🇮🇳இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதபர் புதின், சீன அதிபர் ஸீ ஜிம்பிங் உள்ளிட்டோர் 👥கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்👍. மேலும், பிரேசில் அதிபர் போல்சொனாரோ, தென்னாப்பிரிக்கா அதிபர் ரமபோசா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்🎉. இதில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில்🎙, "தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து🤝 செயல்பட வேண்டும். பருவநிலை மாற்றம், தீவிரவாதம் 🌎உலகத்திற்கும், மனிதகுலத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக😨 உள்ளது. தீவிரவாதத்தால் அப்பாவி 👥மக்கள் கொல்லப்படுவதோடு🙄 நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கமும் சீர்குலைகிறது😟" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages