மின்னணு 🗳வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த குறைபாடும் இல்லை🚫-🏛மத்திய 🤵அமைச்சர்🗣 - Agnipuratchi

மின்னணு 🗳வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த குறைபாடும் இல்லை🚫-🏛மத்திய 🤵அமைச்சர்🗣

Share This

🏛பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி ⌚நேரத்தின்போது சிவசேனா எம்.பி. 👤சஞ்சய் ரவுத், சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடு குறித்தும், 👆வாக்கு எண்ணிக்கையில் 🔌மின்னணு 🗳வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் மற்றும் விவிபாட் கருவியில் உள்ள சீட்டுகளுக்கும் வித்தியாசம் இருந்ததாகவும் பல புகார்கள் வந்ததே⁉என்று கேள்வி எழுப்பினார். அதற்கு 🏛மத்திய சட்ட மந்திரி 🤵ரவிசங்கர் பிரசாத், "இது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி தொடர்பான கேள்வி, அதன் செயல்பாடு பற்றி அல்ல🚫. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உற்பத்தி செய்ததில் எந்த குறைபாடும் இல்லை என்று 🏢தேர்தல் கமிஷன் கூறியுள்ளது😯. ஏதாவது குறிப்பிட்ட புகார் இருந்தால், நான் அதற்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து தகவல் கேட்டு சொல்கிறேன்🗣" என்றும், "விவிபாட் கருவிகளின் சீட்டுகள் மற்றும் ஓட்டுகள் எண்ணிக்கை தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை❌. இதுபற்றி புகார் வந்த சில இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த இடத்திலேயே 👥வேட்பாளர்கள் முன்னிலையில் அந்த தவறுகளை கண்காணித்து👀 சரிசெய்தனர்👍" என்றும் பதிலளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages