🗳உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு 📜பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் 👩பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் 👥மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது😐. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 👨ஆண்களுக்கு 95 வார்டுகளும், 👩பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன😯. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன🙂. இதேபோல் 🏛சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 📆2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 📣அறிவிப்பு ⚖ஆணையில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை🚫 என்று கூறி தேர்தலை ரத்து❌ செய்து 🏛சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட⚖ நிலையில், தற்போது புதிதாக வார்டு வரையறை செய்யப்பட்டு👍, இடஒதுக்கீடு 📄பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி 🗳தேர்தலுக்கான 🏛தமிழக அரசு வெளியிட்ட இடஒதுக்கீட்டு பட்டியல்📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment