பகலில் 🌞வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், மாலையில் மிதமான 🌧மழைக்கும் வாய்ப்பு ❗ - Agnipuratchi

பகலில் 🌞வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், மாலையில் மிதமான 🌧மழைக்கும் வாய்ப்பு ❗

Share This

கத்திரி 🌞வெயில் முடிவுற்றாலும், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், 🌞வெயில் வாட்டுகிறது. அதேநேரம், மாலை பொழுதுகளில், மாநிலத்தின் ஒருசில இடங்களில் 🌧மழையும் பதிவாகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை 📣முன்னறிவிப்பை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், 🌞வெப்பசலனம் காரணமாக, தமிழ்நாட்டில், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் ⛈இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக 🗣கூறப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் உள் மாவட்டங்களில் 🌞வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றாலும், மாலை நேரங்களில் இடி ⚡மின்னலுடன் கூடிய மிதமான ⛈மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் 🗣கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages