மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வாரகாலமாக அரசு 👨🏻⚕மருத்துவர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த மாநில 💺முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திய 🗣பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த 🗣பேச்சுவார்த்தையின் போது, பணியிட பாதுகாப்புக்கு ✍உறுதி அளிக்க வேண்டும், அனைத்து அரசு 🏥மருத்துவமனைகளிலும் மருத்துவர் குறை தீர்ப்பு மையங்கள் அமைக்க வேண்டும், 👮♂காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரை குறை தீர்ப்பு மைய நடுவராக நியமிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை 💺முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டதை அடுத்து போராட்டத்தை விலக்கி கொள்வதாக மருத்துவர்கள் சங்கம் 📣அறிவித்துள்ளது.
👨🏻⚕மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment