ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் 🛰விண்வெளி மையத்தில் 2⃣ ஏவுதளங்கள் இருக்கின்றன. தற்போது 3வது புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, 🏛தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம் ✅தேர்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குலசேகரன்பட்டினம், கூடல்நகர், அமராபுரம் பகுதிகளில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 3ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் 🚀ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் 💺தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் தலையாரிகள் அப்பகுதிகளிலுள்ள நில அளவீடூகள் மற்றும் 🌳மரங்கள் கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிய 🚀ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் 🙄தீவிரம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment