தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு⛈ வாய்ப்பு😃 - Agnipuratchi

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு⛈ வாய்ப்பு😃

Share This

நீலகிரி, தேனி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த மழை⛈ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது👍.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சனிக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை, கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

இது தவிர, வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages