கீழடியில் 5⃣-ஆம் கட்ட அகழாய்வு🔍 ஜூன் 12-ல் தொடக்கம்👍 - Agnipuratchi

கீழடியில் 5⃣-ஆம் கட்ட அகழாய்வு🔍 ஜூன் 12-ல் தொடக்கம்👍

Share This

கீழடியில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி⛏ தொடங்க உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்🔈.

மேலும், ‘5-ஆம் கட்ட ஆய்வுக்காக மாநில அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் மற்றும் மத்திய அரசிடம் ரூ.2 கோடி💰 கேட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசியல் சாயம் கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை செயலர் உதயசந்திரன் கீழடிக்கு செல்கிறார். என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages