🏛தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையைப் பின்பற்றி, உத்திரப்பிரதேச 🏫பள்ளி பாடத்திட்டத்தில், QR Code முறை கொண்டுவரப்படும் என அம்மாநில 💺துணை முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை 💺அமைச்சருமான தினேஷ் சர்மா 🎙தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை வந்திருக்கும் உ.பி 💺துணை முதல்வர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 💺அமைச்சர் செங்கோட்டையனோடு இணைந்து இருமாநில பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து 🗣ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து ✍🏽செய்தியாளர்களை சந்தித்த உ.பி துணை முதல்வர் 🗣பேசியதாவது "தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள QR Code முறை கொண்டுவந்திருப்பது 👏பாராட்டுக்குரியது என்றும், அதனை தங்கள் மாநிலத்திலும் பின்பற்றப் போவதாகவும்" அவர் 🎙தெரிவித்தார்.
💺அமைச்சர் செங்கோட்டையனுடன் உ.பி 💺துணை முதல்வர் 🤝சந்திப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment