ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் சிஎஸ் நகர் பகுதியைச் 👫சேர்ந்தவர்கள் பாட்சா-அப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களுடைய 🧒🏻மகன் முகமது யாசின் அரசு 🏫தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்த வருகிறார். இவர் கடந்தாண்டு 🛣சாலையில் கேட்பாரற்று கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய் 💸பணத்தை எடுத்து பத்திரமாக எடுத்துச் சென்று தனது பள்ளியின் வகுப்பு 👨🏻🏫ஆசிரியரிடம் ஒப்படைத்தார். இவரது செயலை கண்டு வியந்த 👨🏻🏫ஆசிரியர்கள், அவரை அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்ட 👮♂காவலதுறை எஸ்.பி., சக்திகணேசனை சந்தித்து, சிறுவனின் கையாலையே 💸பணத்தை ஒப்படைத்தனர். இந்நிலையில், 🧒🏻சிறுவன் முகமது யாசினைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் வகுப்பு 📚பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
🏫பள்ளி 📚பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு 🧒🏻சிறுவன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment