முன்ஜாமீன் கோரி மதுரை 🏛உயர்நீதிமன்ற கிளையில் 🎬இயக்குனர் பா.ரஞ்சித் 📜மனு தாக்கல். - Agnipuratchi

முன்ஜாமீன் கோரி மதுரை 🏛உயர்நீதிமன்ற கிளையில் 🎬இயக்குனர் பா.ரஞ்சித் 📜மனு தாக்கல்.

Share This

கும்பகோணம் அருகே நடைபெற்ற 🎊நிகழ்ச்சி ஒன்றில், ⚔ராஜராஜன் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து ஒன்றை 🗣கூறியிருந்தார். இதனையடுத்து இவரது கருத்திற்கு பல தரப்பில் இருந்து 😠எதிர்ப்புகள் வந்தது. இதனையடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் 🗣பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் காவல்துறையினர் ✍வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி மதுரை 🏛உயர்நீதிமன்ற கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் 📜மனு தாக்கல் செய்துள்ளார். அதில் "வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே 🗣பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து 🖥சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்" என 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages