ஜூலை 15ம் 📆தேதி 'சந்திராயன் 2'🛰 விண்ணில் ஏவப்படும் - 🔭இஸ்ரோ தலைவர் - Agnipuratchi

ஜூலை 15ம் 📆தேதி 'சந்திராயன் 2'🛰 விண்ணில் ஏவப்படும் - 🔭இஸ்ரோ தலைவர்

Share This

🌚சந்திரனை ஆராய்வதற்கான 🛰'சந்திராயன் 2' விண்கலம் ஜுலை 15ம் 📆தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ 💺தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ✍செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்எல்வி மார்க் 3 🚀ராக்கெட் மூலம் அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு 🛰'சந்திராயன் 2' அனுப்பப்பட இருப்பதாக கூறினார். மேலும் இந்த விண்கலத்தில் அனுப்பப்படும் 🔍ஆய்வு ஊர்தி செப்டம்பர் 6 அல்லது 7ம் 📆தேதி நிலவில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் 🗣கூறியுள்ளார். இந்த விண்கலத்தின் அமைப்பு சுமார் 3800 ⚖கிலோ என்பதும், இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 603 💰கோடி ரூபாய் என்பதும் ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages