கடந்த பிப்ரவரி 14ம் 📆தேதி புல்வாமாவில் 👥தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன் உள்ளிட்டோர் வீர 😞மரணம் அடைந்தனர். அவர்களது 👪குடும்பத்திற்கு தமிழக 🏛அரசு சார்பில் தலா 20 💰லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை மாநகர 👮♂காவல்துறை சார்பில் தலா 14 💰லட்சம் ரூபாயை வீரர்களின் குடும்பத்திற்கு 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்வின் போது 👮♂காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், சென்னை 💺ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
Home
அண்மை செய்திகள்
புல்வாமா 💣தாக்குதலில் வீர 😔மரணம் அடைந்த 💂♂வீரர்களின் குடும்பத்திற்கு 💸நிதி உதவி
புல்வாமா 💣தாக்குதலில் வீர 😔மரணம் அடைந்த 💂♂வீரர்களின் குடும்பத்திற்கு 💸நிதி உதவி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment