அனைவருக்கும் இடைநிலை 📚கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் 🏫பள்ளிகளில் ஆய்வக பொருட்கள் வாங்க பள்ளி ஒன்றுக்கு 45 💸ஆயிரம் ரூபாயும், நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க 5 💸ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாகவும், ஆனால் தரம் 😯குறைந்த ஆய்வக பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்கப்படுவதாகவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நிகழ் கல்வியாண்டில் வாங்கப்பட்ட 🔍ஆய்வக பொருட்கள் மற்றும் 📚புத்தகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய 💺நிபுணர் குழுவை அமைக்க பள்ளிக் கல்வித்துறை 💺செயலருக்கு ✍🏼உத்தரவிடுவதோடு, நிகழாண்டில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து 🗣விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த 📜மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த ⚖நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க ✍🏼உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17ம் 📆தேதிக்கு ஒத்திவைத்தனர்.
📚புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு - தமிழக 🏛அரசு பதிலளிக்க ✍🏼உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment