தற்போதைய சூழலில் 🏛தமிழகத்திற்கு 💧தண்ணீர் தர 🤷‍♂இயலாது - Agnipuratchi

தற்போதைய சூழலில் 🏛தமிழகத்திற்கு 💧தண்ணீர் தர 🤷‍♂இயலாது

Share This

கோடை 🌞வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது. 🌊தண்ணீர் இல்லாம் பயிர்கள் வாடி வருகின்றன என 🌾விவசாயிகள் வருந்தி வருகின்றனர். ஆனால் கர்நாடகாவில் தற்போது 🌧மழை பெய்து வருவதால் 🌊அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என 👥மக்கள் எண்ணிய நிலையில் தமிழகத்திற்கு தற்போதைய சூழலில் 💧தண்ணீர் தர இயலாது என கர்நாடக நீர்வளத்துறை 💺அமைச்சர் டி.கே.சிவக்குமார் 🎙தெரிவித்துள்ளார். மேலும் வறட்சிகால நீர்ப்பங்கீடு முறையின் அடிப்படையிலேயே 💧தண்ணீர் தர முடியும் என்று ஏற்கனவே 🌊காவிரி ஆணையத்திடம் 🎙தெரிவித்துவிட்டதாக கர்நாடக 💺அமைச்சர் டி.கே.சிவக்குமார் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages