தமிழக 💺முதல்வர் பழனிசாமி அரசியல் ரீதியாக நாளை ✈டெல்லி செல்கிறார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் 🏛அரசு அதிகாரிகள் உடன் செல்கின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் உள்துறை 💺அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக 🗣கூறப்படுகிறது. மேலும் வரும் 15ம் 📆தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திலும் 💺முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். எனவே தமிழக முதல்வரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக 🙄கருதப்படுகிறது.
நிதி ஆயோக் 👥கூட்டத்தில் பங்கேற்க நாளை ✈டெல்லி செல்கிறார் 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment