இலங்கை 💣குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 👥நபர்களுடன், கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், அக்ரம் ஜிந்தா, ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம்உசேன், இப்ராகிம் என்ற ஷாகின்ஷா ஆகியோருக்கு 🖥முகநூல் மூலம் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின்பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று 6⃣ பேரின் 🏘வீடுகளிலும் சோதனை நடத்தினர். அப்போது செல்போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ், லேப்டாப், மற்றும் 300 ஏர்கன் தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை 👮♂அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதல், மீண்டும் கோவை வின்சென்ட் 🛣சாலையில் உள்ள முகமது உசேன், கரும்புக்கடையை சேர்ந்த ஷபியுல்லா, அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான் ஆகியோரது 🏘வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக நேற்று நடைபெற்ற சோதனையில் முகமது அசாருதீன் என்பவர் ⛓கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 5⃣ நபர்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக 📜சம்மன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவையில் 2வது 📆நாளாக என்.ஐ.ஏ 💺அதிகாரிகள் 🔍சோதனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment