கோடை விடுமுறை முடிந்து 🏛தமிழகம் முழுவதும் நாளை 🏫பள்ளிகள் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு, முதல்நாளிலேயே விலையில்லாப் 📚புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 🏫பள்ளிகளைத் திறக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு ஒன்று முதல் 8ம் வரை வகுப்பு 👥மாணவர்களுக்கு புதிய 👔சீருடைகள் வழங்கப்பட உள்ளது.
கோடை விடுமுறை முடிந்து 🏫பள்ளிகள் நாளை திறப்பு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment